செவ்வாய், 18 நவம்பர், 2014

அன்பே சிவம் !


அன்பும்  சிவமும் இரண்டென்பர் அறிவிலர்
அன்பே சிவமாவது யாரும் அறிகிலார்
அன்பே சிவமாவது யாரும் அறிந்தபின்
அன்பே சிவமாய் அமர்ந்திருந்தாரே !

                                                                   - திருமந்திரம்